அதிமுக அரசை கவிழ்க்க திமுகவும் அமமுகவும் முயற்சிக்கும் : எம்.எல்.ஏ. தனியரசு

அதிமுக அரசை கவிழ்க்க திமுகவும் அமமுக முயற்சிக்கும் என தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் எம்எல்ஏவுமான தனியரசு தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே