ஒத்த செருப்பு திரைப்படத்தை கொன்றுவிடாதீர்கள் என திரையரங்க உரிமையாளர்களுக்கு நடிகர் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்களின் வரவேற்ப்பை பெறும் நேரத்தில் திரைப்படத்தை தியேட்டர்களில் இருந்து எடுப்பது, கலைஞனை கொள்வதற்கு சமம் என வேதனை தெரிவித்துள்ளார்.