வளைவு நெழிவுகளுடன் கச்சிதமான புகைப்படங்களை வெளியிட்ட சிங்கம்புலி நடிகை ஹனி ரோஸ்!

 தமிழில் ஜீவா நடித்த சிங்கம்புலி உட்பட ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். இனி தமிழ்பக்கம் தலைகாட்டமாட்டேன் என்ற முடிவோடு இருப்பதுபோல் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்

சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது இறுக்கமான உடையில் தன்னுடைய உடல் வளைவு நெழிவுகள் தெரியும் படியான சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த இளசுகள் என்ன வளைவு..? என்னா நெழிவு..? என எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Related Tags :

HoneyRose| Singam Puli

Sri Mahat

ENJOY EVERY MOMENT..

Sri Mahat has 140 posts and counting. See all posts by Sri Mahat

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே