தமிழ், தெலுங்கு , மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் தேவயானி. தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை பெற்றிருக்கிறார்.
அதன்பின்னர் இயக்குனர் ராஜ்குமாரை திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். தற்போது ஆசிரியராக பணியாற்றி வரும் இவருக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இந்த இரண்டு மகள்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
- #LIVE : சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோடி உரை…
- ஜார்ஜ் பிளாய்டின் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்!