ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் டிக் டாக் செய்து ரசிகர்களை அமர்க்களப்படுத்தி வருகிறார். ஒரு நாள் கூட அமைதியாக இருக்க மாட்டேன் என்கிறார். தொடர்ச்சியாக பல இந்திய பாடல்ககளுக்கு டிக் டாக் செய்து அசத்தி வருகிறார்.
இந்நிலையில் மகேஷ்பாபு நடித்துள்ள Sarileru Neekevvaru தெலுங்கு படத்தில் வரும் Mind Block என்ற பாடலுக்கு தனது மனைவி மெலிண்டாவுடன் சேர்ந்து நடனமாடி டிக்டாக் செய்துள்ளார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
- #BREAKING : கொரோனா பாதிப்பில் இந்தியாவுக்கு 7ஆம் இடம்!
- பட்டையை கிளப்பும் சாதனைபடைத்த புட்டபொம்மா யூட்யூப் பாடல்!