ஹெல்மெட் அணிந்து பயணிக்கும் நாய்

பலமுறை வலியுறுத்தினாலும் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தையோ, அபராதத்தையோ சந்திக்கும் மனிதர்களுக்கு மத்தியில், எஜமானரின் இரு சக்கர வாகனத்தில் தலை கவசத்துடன் பயணிக்கும் நாய் குறித்து டெல்லி காவல்துறை வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.

டெல்லி போக்குவரத்து துறையின் டிவீட்டர் பக்கத்தில் நல்ல பையன் இந்த நாய் இது போல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே