நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் தான் போட்டியிட்டு வென்ற வாரணாசி மக்கள் தொகை வாக்காளர்களுக்கு நன்றி சொல்கிறார். அவருக்கு தற்போது விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது, தற்போது விமான நிலையத்தில் இருந்து அவர் காசிவிசுவநாதர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வந்துருந்தார்.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை வீதிகள்.
- ராகுல் தான் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் : திருநாவுக்கரசர்