அடங்காத டேவிட் வார்னர்! தனுசின் கொலவெறி பாடலுக்கு டிக்டாக் செய்து அட்டூழியம்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக் டாக் இணையதளத்திலேயே மூழ்கிவிட்டார். தொடர்ந்து தினமும் வித்தியாசமாக டிக் டாக் செய்து வெளியிட்டு வருகிறார்.

குறிப்பாக தென்னிந்திய மொழிப் பாடல்களை எடுத்து தனது மனைவியுடன் சேர்ந்து டிக் டாக் செய்து அசத்தி வருகிறார். ஏற்கனவே தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற ‘இஞ்சி இடுப்பழகி’ பாடலுக்கும், ‘ஜென்டில்மேன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒட்டகத்தை கட்டிக்கோ’ என்ற பாடலுக்கும் ‘காதலன்’ திரைப்படத்தில் வரும் ‘முக்காலா முக்காபுலா’ என்ற பாடலுக்கும் நடனமாடி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தனுஷின் உலகப்புகழ்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலுக்கு டிக் டாக் செய்து அசத்தியுள்ளார் டேவிட் வார்னர் அந்த வீடியோ இதோ…

Related Tags :

DavidWarner| TikTok

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே