Rapid Test Kit மூலம் கொரோனா பாதிப்பை உறுதி செய்ய முடியாது : ICMR விளக்கம்

ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா பாதிப்பை உறுதி செய்ய முடியாது என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. பிசிஆர் பரிசோதனை மூலம் மட்டுமே கொரோனா பாதிப்பை உறுதி செய்ய முடியும் எனவும் கூறியுள்ளது.

கொரோனா சோதனைக்கு பி.சி.ஆர் சோதனை தான் முதன்மையான வழி.

ரேபிட் கருவி பரிசோதனை முடிவுகள் துல்லியமாக இல்லை.

உடலின் நோய் எதிர்ப்பு குறித்து சோதனை நடத்துவதற்குத்தான் ரேபிட் கருவி சோதனை பயன்படும்.

கொரோனா பரிசோதனைக்கு பி.சி.ஆர் முறை தான் சிறந்தது.

ரேபிட் கருவியை வைத்து கொரோனாவை உறுதி செய்ய முடியாது என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே