ரசிகர்களை வசியம் செய்யும் உள்ளூர் முக தோற்றத்துடன் பரிச்சயமான அழகுடன் இருப்பவர் நடிகை அதுல்யா. இவர் காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பின்னர் ஏமாளி, நாடோடிகள் 2 போன்ற படத்தில் நடித்து பிரபலமானார். சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இவர் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.
இந்நிலையில் தற்போது கரோனா வைரசுக்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மிக அழகிய புன்னகையுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
- பட்டையை கிளப்பும் சாதனைபடைத்த புட்டபொம்மா யூட்யூப் பாடல்!
- பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் வரும் முல்லையா இது அட்டகாசமான புகைப்படங்கள்!