பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் வரும் முல்லையா இது அட்டகாசமான புகைப்படங்கள்!

தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி மற்றும் விழாவில் தொகுப்பாளினியாக இருந்து தனது திறமையால் தற்போது நாடக நடிகையாக உயர்ந்துள்ளார் வி.ஜே சித்ரா.

இவர் விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் தொடரில் முல்லை என்னும் கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் ஒரு சில பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலை கட்டி அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.



Related Tags :

chithuvj| pandiyanstores

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே