நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
நடிகை சமந்தாவிற்கு, நாக சைதன்யாவிற்கும் விவாகரத்து நடக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் சில நாட்களாக செய்தி பரவி வருகிறது.
இந்த செய்தி குறித்து நடிகை சமந்தா எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை.
இந்நிலையில் நடிகை சமந்தா புரட்டாசி மாதம் தொடங்கியதும் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.
நடிகை சமந்தா திருப்பதியில் தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.