புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:
1. சோழிங்கநல்லூர்
2. பல்லாவரம்
3. தாம்பரம்
4. செங்கல்பட்டு
5. திருப்போரூர்
6. செய்யூர்
7. மதுராந்தகம்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:
1. வாணியம்பாடி
2. ஆம்பூர்
3. ஜோலார்பேட்டை
4. திருப்பத்தூர்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:
1. அரக்கோணம்
2. சோளிங்கர்
3. ராணிப்பேட்டை
4. ஆற்காடு
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:
- ஆலந்தூர்
- ஸ்ரீபெரும்புதூர்(தனி)
- உத்திரமேரூர்,
- காஞ்சிபுரம்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வேலூர் மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:
- காட்பாடி,
- அணைக்கட்டு,
- குடியாத்தம்,
- கீழவைத்தியனாங்குப்பம்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:
- செஞ்சி,
- மைலம்,
- திண்டிவனம்,
- வானூர்,
- விழுப்புரம்,
- விக்கிரவாண்டி,
- திருக்கோவிலூர்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:
- உளுந்தூர்பேட்டை,
- ரிஷிவந்தியம்,
- சங்கராபுரம்,
- கள்ளக்குறிச்சி(தனி)
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நெல்லை மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:
- நெல்லை,
- அம்பாசமுத்திரம்,
- பாளையங்கோட்டை,
- நாங்குநேரி,
- ராதாபுரம்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:
- சங்கரன்கோவில்(தனி),
- வாசுதேவநல்லூர்(தனி),
- கடையநல்லூர்,
- தென்காசி,
- ஆலங்குளம்