புதிய மாவட்டங்களுக்கான தொகுதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்..!!

புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:

1. சோழிங்கநல்லூர்

2. பல்லாவரம்

3. தாம்பரம்

4. செங்கல்பட்டு

5. திருப்போரூர்

6. செய்யூர்

7. மதுராந்தகம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:

1. வாணியம்பாடி

2. ஆம்பூர்

3. ஜோலார்பேட்டை

4. திருப்பத்தூர்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:

1. அரக்கோணம்

2. சோளிங்கர்

3. ராணிப்பேட்டை

4. ஆற்காடு

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:

  1. ஆலந்தூர்
  2. ஸ்ரீபெரும்புதூர்(தனி)
  3. உத்திரமேரூர்,
  4. காஞ்சிபுரம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வேலூர் மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:

  1. காட்பாடி,
  2. அணைக்கட்டு,
  3. குடியாத்தம்,
  4. கீழவைத்தியனாங்குப்பம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:

  1. செஞ்சி,
  2. மைலம்,
  3. திண்டிவனம்,
  4. வானூர்,
  5. விழுப்புரம்,
  6. விக்கிரவாண்டி,
  7. திருக்கோவிலூர்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:

  1. உளுந்தூர்பேட்டை,
  2. ரிஷிவந்தியம்,
  3. சங்கராபுரம்,
  4. கள்ளக்குறிச்சி(தனி)

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நெல்லை மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:

  1. நெல்லை,
  2. அம்பாசமுத்திரம்,
  3. பாளையங்கோட்டை,
  4. நாங்குநேரி,
  5. ராதாபுரம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்ற தொகுதிகள் என வகைப்படுத்தி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது:

  1. சங்கரன்கோவில்(தனி),
  2. வாசுதேவநல்லூர்(தனி),
  3. கடையநல்லூர்,
  4. தென்காசி,
  5. ஆலங்குளம்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே