தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த எண்ணிக்கை 1173ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் மொத்த எண்ணிக்கையில் மாவட்ட வாரியாக சென்னை 208 பேருடன் முதலிடத்தில் உள்ளது.
அத்துடன்
- கோவை – 126,
- திருப்பூர் – 78,
- ஈரோடு – 64,
- திண்டுக்கல் – 56,
- நெல்லை – 56,
- நாமக்கல் – 45,
- செங்கல்பட்டு – 45,
- திருச்சி – 43,
- தேனி – 41,
- கரூர் – 40,
- ராணிப்பேட்டை – 39,
- மதுரை – 39,
- திருவள்ளூர் – 33,
- நாகை – 29,
- தூத்துக்குடி – 26,
- விழுப்புரம் 23,
- கடலூர் – 19,
- சேலம் – 17,
- திருப்பத்தூர் – 17,
- விருதுநகர் – 17,
- திருவாரூர் – 16,
- வேலூர் – 16,
- கன்னியாகுமரி – 15,
- திருவண்ணாமலை – 12,
- தஞ்சாவூர் – 11,
- சிவகங்கை – 10,
- நீலகிரி – 9,
- காஞ்சிபுரம் – 8,
- தென்காசி – 5,
- ராமநாதபுரம் – 5,
- கள்ளக்குறிச்சி – 3,
- அரியலூர் – 1,
- பெரம்பலூர் – 1 என கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.