அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் நிலையில் அங்கு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது தொடர்பாக சென்னை டிபிஐ வளாகத்தில் பேராசிரியர்களைக் கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
- தமிழக உள் மாவட்டங்களில் 4 முதல் 6 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
- தமிழகம் முழுவதும் இன்று முதல் MBBS வகுப்புகள் தொடங்கின