அரசு பள்ளிகளில் தொடங்கப்படும் ஸ்மார்ட் வகுப்பறைகள்

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் நிலையில் அங்கு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது தொடர்பாக சென்னை டிபிஐ வளாகத்தில் பேராசிரியர்களைக் கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தலைமை ஆசிரியர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே