மாத தவணை விலக்கு அளித்த வங்கிகள் எவை?

State Bank Of India, Indian Bank, Indian Overseas Bank, Canara Bank, Punjab National Bank, Bank Of India, Central Bank Of India, Union Bank of India ஆகிய வங்கிகள் மூன்று மாதங்களுக்கு மாதத் தவணை வசூலிக்கப் படாது என்று தெரிவித்துள்ளனர்.

அதேபோல் IDBI Bank, Bank Of Baroda, OBC Bank, Punjab & Sind Bank, UCO Bank, Syndicate Bank ஆகிய வங்கிகளும் மாதத்தவணை விலக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ICICI, HDFC, AXIS Bank உள்ளிட்டவைகள் இதுகுறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு விரிவான விவரங்களுடன் மின்னஞ்சல் உள்ளிட்ட வழிகளில் தகவல் தெரிவிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே