முரளிதரன் கதாப்பாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிப்பது தமிழர்களை அவமதிப்பதற்குச் சமம் – பினாங்கு மாநில துணை முதல்வர்

முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என பினாங்கு துணை முதல்வர் கூறினார்.

இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மனிதாபிமானமற்ற துன்பங்கள் பற்றி முரளிதரன் பேசவில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும் முரளிதரன் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரராக இருக்கலாம், ஆனால் நல்ல மனிதராக தோல்வியடைகிறார் என கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே