அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது மனைவி ஜில் பைடனுடன் வெள்ளை மாளிகையில் காதலர் தினத்தை கொண்டாடினார்.

உலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்றால் முடங்கிய அமெரிக்கர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக, அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், ஹார்ட்டின் செய்து, அதில் பாசம், அன்பு, காதல், தைரியம் உள்ளிட்ட நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை எழுதி வெள்ளை மாளிகைக்கு வெளியே அலங்கரித்திருந்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே