சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன.

அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னையில் நேற்று(பிப்.,24) பெட்ரோல் லிட்டர் 92.90 ரூபாய், டீசல் லிட்டர் 86.31 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், (பிப்., 25) இன்று காலை நிலவரப்படி பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டர் 92.90 ரூபாயும், டீசல் விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு 86.31 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே