அதிகாரிகளை எச்சரிக்கும் திருவண்ணாமலை ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு புகார்கள் வந்தது தொடர்பாக ஆட்சியர் கந்தசாமி அதிகாரிகளை எச்சரிக்கும் மென ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்த வில்லை இருக்கும் தொய்வு குறித்து அதிகாரிகள் கலந்து கொண்ட ஆட்சியர் கந்தசாமி, வருகிற திங்கட்கிழமைக்குள் பயனாளிகள் அனைவருக்கும் வீடுகளை ஒதுக்கி தராவிட்டால் பஞ்சாயத்து செயலாளர், ஊராட்சி ஒன்றிய அலுவலர் உள்ளிட்டோரை பணி இடைநீக்கம் செய நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே