இந்த 53 ஆப்ஸ் மக்கள் பயன்படுத்த கூடாது : இந்திய உளவுத்துறை மத்திய அரசுக்கு பரிந்துரை

சீனாவில் உருவாக்கப்பட்டு இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் மொபைல் செயலிகளில் மொத்தம் 53 செயலிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று இந்திய உளவுத்துறை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் இந்த செயலிகளில் எடுக்கப்படும் தகவல்களை வைத்து இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த முடியும் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்த 53 செயலிகளில் ஏதேனும் ஒரு செயலியை பொதுமக்கள் பயன்படுத்தினால் கூட அவர்களின் சொந்த தகவல்கள் திருடப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

உளவுத்துறையின் இந்த பரிந்துரைக்கு உள்துறை அமைச்சகம் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய உளவுத்துறை தடை செய்ய சொன்ன 53 செயலிகளின் பட்டியல் :
1) TikTok
2) Zoom
3) Vault-Hide
4) Vigo Video
5) Bigo Live
6) Weibo
7) WeChat
8) SHAREit
9) UC News
10) UC Browser
11) BeautyPlus
12) Xender
13) ClubFactory
14) Helo
15) LIKE
16) Kwai
17) ROMWE
18) SHEIN
19) NewsDog
20) Photo Wonder
21) APUS Browser
22) VivaVideo- QU Video Inc
23) Perfect Corp
24) CM Browser
25) Virus Cleaner (Hi Security Lab)
26) Mi Community
27) DU recorder
28) YouCam Makeup
29) Mi Store
30) 360 Security
31) DU Battery Saver
32) DU Browser
33) DU Cleaner
34) DU Privacy
35) Clean Master – Cheetah
36) CacheClear DU apps studio
37) Baidu Translate
38) Baidu Map
39) Wonder Camera
40) ES File Explorer
41) QQ International
42) QQ Launcher
43) QQ Security Centre
44) QQ Player
45) QQ Music
46) QQ Mail
47) QQ NewsFeed
48) WeSync
49) SelfieCity
50) Clash of Kings
51) Mail Master
52) Mi Video call-Xiaomi
53) Parallel Space

மேலே பட்டியலிடப்பட்டுள்ள செயலிகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட உடனடியாக அன்-இன்ஸ்டால் செய்யுமாறு உளவுத்துறை பரிந்துரை செய்துள்ளது.

இந்த செயலிகளுக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய செயலிகள் :

1) Instagram
2) Files Go
3) Brave Browser.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே