அமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் ரூ.12,999 மதிப்புள்ள Mi A3 ஸ்மார்ட்போன்; பெறுவது எப்படி?

இன்றைய போட்டியில் அதாவது ஜூலை 12, 2020 க்கான 5 கேள்விகளும் பதில்களும் இதோ!
பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி வழக்கம் போல 5 கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

இன்றைய இந்த வினாடி வினா போட்டியின் பரிசாக Mi A3 அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தொடரும்.
இன்றைய வினாடி வினாவின் ஐந்து கேள்விகளும், அவற்றின் பதில்களும் இதோ!

Q1. What Is The Name Of The Longest Ever Freight Train- 2.8 Kms Long, Recently Started By The Indian Railways?

Answer 1: Shesh Naag

Q2. Which Country Just Completed The BeiDou Constellation, One Of Four Global Navigation Networks Alongside GPS, GLONASS And Galileo?
Answer 2: China

Q3. Which Indian Oganisation Is Licensed To Build Sukhoi Su-30MKI, And Has Completed Production Of More Than 270 Fighters?
Answer 3: HAL

Q4. Which Indian Cricketer Was Named As The Country’s ‘Most Valuable Player’ (MVP) Of The 21st Century By Wisden?

Answer 4: Ravindra Jadeja
Q5. Which Apparel Company Launched A Campaign Around Black Lives Matter Called, “For Once, Don’t Do It”?

Answer 5: Nike

இந்த அமேசான் க்விஸ் போட்டியில் பங்கேற்பது எப்படி?

  1. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும்.
  2. அமேசான் ஆப்பை திறந்து லாக் இன்-செய்யவும்.
  3. ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும், பின்னர் நீங்கள் “அமேசான் வினாடி வினா 12 ஜூலை ” பேனரைக் காண்பீர்கள், அதை கிளிக்ஸ் செய்யவும்.
  4. பின்னர் நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை பக்கபலமாக கொண்டு அமேசான் வினாடி வினாவை போட்டியில் பங்கேற்கவும்.

தெரியாதவர்களுக்கு, தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டுருக்கும். இந்த கேள்விகள் பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.

பரிசுக்கு தகுதி பெற, பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும், ஏனெனில் ஒரு தவறான பதில் கூட உங்களை வினாடி வினா போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

இந்த வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார், அவர் லக்கி டிரா மூலம் தேர்வு செய்யப்படுவார். அதாவது குறிப்பிட்ட வெற்றியாளர் கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறி இருந்தாலும் கூட அவர் லக்கி டிரா வழியாகவே தேர்வு செய்யப்படுவார். இன்றைய வினாடி வினா போட்டியின் முடிவானது அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.

இதே போல் நாளைய கேள்வி பதில்களுக்கான விடைகளுடன் உங்களை சந்திக்கிறோம். டெக் உலகில் நடக்கும் அப்டேட்களுக்கு டெக்னாலஜி சார்ந்த செய்திகளுக்கு சமயம் தமிழ் வலைதளத்தின் டெக் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே