சாகித்ய அகாடமி விருது பெற்ற முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் காலமானார்

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடலுக்கு சொந்த ஊரில் மரியாதை

கி.ராஜநாராயணன் உடலுக்கு உறவினர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்

தமிழக அரசின் மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது

கி.ராஜநாராயணன் வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது

கி.ரா உடலுக்கு திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி மரியாதை

சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை

துப்பாக்கி குண்டுகள் முழங்க கி.ரா உடலுக்கு தமிழக அரசு மரியாதை

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே