ஆப்கானிஸ்தானில் மருத்துவமனையை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் – இந்தியா கடும் கண்டனம்.

ஆப்கானிஸ்தான், காபூல் நகரில் உள்ள ஒரு மருத்துவமனை மீது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துருக்கிறது.

இந்த தாக்குதலுக்கு இந்தியா தன்னுடைய கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது.

மேலும் பலி எண்ணிக்கை பற்றிய விபரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.

Jiiva

கட்டுரையாளர், செய்தி சேகரிப்பதில் ஆர்வம் உள்ளவர், புகைப்பட கலைஞர், இணையதள வடிவைமைப்பாளர், மற்றும் இந்த தளத்தின் தலைமை ஆசிரியர். ஜீவா என்பது இவருடைய புனைபெயராகும்.

Jiiva has 246 posts and counting. See all posts by Jiiva

Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே

%d bloggers like this: