தமிழக காவல்துறை அவசர அழைப்பு எண் தற்காலிக மாற்றம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரகால உதவி எண்ணான 100 ஐ அழைப்பதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் -ல் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்டெல், வோடஃபோன், ஐடியா மற்றும் ஜியோ போன்ற சிம்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் கைப்பேசியிலிருந்து காவல் அவசர அழைப்பு எண் 100 மற்றும் 112 அழைப்புகளை பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனால் அவசர அழைப்புகளுக்கு 044 – 46100100 மற்றும் 044 – 71200100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2818 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே