ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகளை இயக்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு!

தமிழகத்தில் ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகள் இயங்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகள் இயங்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.

அதில் :

  • முதல் வாரம் ஆலையின் ஒட்டு மொத்த கொள் திறனுக்கு உற்பத்தி செய்ய கூடாது. முதல் வாரம் முழுவதும் சோதனை முறையில் ஆலையை இயக்க வேண்டும்.
  • ஒருவர் பயன்படுத்திய கருவியை மற்றொருவர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • அனைத்து உபகரணங்கள் , கருவிகள் , வாயு கசிவு உள்ளதா என பரிசோதிக்க வேண்டும்.
  • ஊழியர்கள் ஆலைக்குள் நுழையும் முன் , உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே