FLASH NEWS : ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நூறு நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறையின் வழக்கில் ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே