ரஷ்யா நாட்டின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 4.24 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்பு உள்ளிட்ட பிற விவரங்கள் வெளியாகவில்லை.

அதனால் வீட்டில் இருந்த மக்கள் அனைவரும் பீதியடைந்து வீதியில் தஞ்சமடைந்தனர்.

அந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் செய்த விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே