நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்ப கோரிக்கை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தீவிரவாதிகள் புகுந்ததாக கூறிய ரஜினிகாந்திற்கும் சம்மன் வேண்டும் என நீதிபதியிடம் தெரிவிக்க இருப்பதாக சீமான் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி சென்றார்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ்காந்தி விவகாரத்தில் தன் மீது வழக்குப் போடுவது புதிதல்ல என்றும், இதுபோல பலமுறை நடந்து உள்ளதாகவும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே