உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சேலத்தைச் சேர்ந்த சித்த வைத்தியர் சிவராஜ் சிவகுமார் இன்று காலமானார்.
இவர் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சேலத்தில் 7 தலைமுறைகளாக சித்த வைத்தியம் செய்து வருகிறது அவரின் குடும்பம்.
சிவராஜ் சிவகுமாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.