குறிப்பிட்ட சமூகத்தினர் ஏன் உங்களுக்கு வாக்களிக்க வில்லை என கேட்டதால் தான் நிருபரின் சாதி குறித்து கேட்க நேர்ந்தது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விளக்கமளித்துள்ளார்.
- இடப் பிரச்னையால் தாக்கிக்கொண்ட முன்னாள் நீதிபதி – பெண் தொழிலதிபர்
- டெல்லியில் நாளை மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார் மோடி