டெல்லியில் நாளை நடைபெறும் பிரமாண்ட விழாவில் பிரதமராக மீண்டும் பதவியேற்கிறார் மோடி , மத்திய அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்வதற்காக அமித்ஷாவுடன் தீவிர ஆலோசனை.
- நிருபரின் கேள்வியால் சாதி பற்றி பேச நேர்ந்தது : கிருஷ்ணசாமி,புதிய தமிழகம் தலைவர்
- காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நீடிக்க கோரி, தமிழக காங்கிரசார் நடத்தும் பேரணி