கோபிசெட்டிபாளையத்தில் நிலத்தகராறில் முன்னாள் நீதிபதி கொலை செய்ய முயன்றதாக பெண் தொழிலதிபர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தங்கும் விடுதி நடத்தி வருபவர் நிர்மலா கச்சேரிமேடு பகுதியில் உள்ள காலி நிலம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிக்கும் நிர்மலாவிற்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது , அந்த நிலத்தில் சுற்றுச்சுவர் மழையால் சேதமடைந்த நிலையில் அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அப்போது அங்கு வந்த முன்னாள் நீதிபதி அந்த நிலத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மேலும் பாரதியின் மகளும் மருமகனும் அங்கு வந்து நிர்மலாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் அப்போது இரு தரப்பினருக்கும் சரமாரியாக மோதிக் கொண்டனர்.
- சேலத்தில் சாலைகள் அமைக்கும் பணிக்காக இடையூறாக இருந்த கட்டடங்கள் அகற்றம்
- நிருபரின் கேள்வியால் சாதி பற்றி பேச நேர்ந்தது : கிருஷ்ணசாமி,புதிய தமிழகம் தலைவர்