இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள், துணை சபாநாயகர் பாலன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், முதல் அமைச்சர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.

இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள், துணை சபாநாயகர் பாலன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள சூழலில், ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே