இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி உரை..!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 7) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனிடையே ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு செயல்படுத்த வேண்டிய நலத்திட்டங்கள் குறித்தும் இதில் வெளியாகலாம் என்று தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே