சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கோவளம் சென்றடைந்தார் பிரதமர் மோடி.
சற்று நேரத்திற்கு முன்பு டெல்லியில் இருந்து சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, தற்பொழுது தனி விமானம் மூலம் கோவளம் சென்று அடைந்திருக்கிறார்.
தமிழகம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அவர் பேசி இருக்கிறார்.
கலாச்சாரம் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றது தமிழகம் எனவும் பிரதமர் மோடி ட்வீட் செய்திருக்கிறார்.