பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி..!!

ஆலங்குளம் திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை ஷீபா மருத்துவமனையில் பூங்கோதை அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவரான பூங்கோதை ஆலடி அருணா எதற்காக அதிக அளவில் தூக்க மாத்திரை உட்கொண்டார் என்பன உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே