காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நீடிக்க கோரி, தமிழக காங்கிரசார் நடத்தும் பேரணி

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நீடிக்க கோரி தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் தீர்மானம் நிறைவேற்றபட உள்ளது , இதற்காக தேனாம்பேட்டை DMS ல் இருந்து காமராஜர் அரங்கம் வரை காங்கிரசார் ஊர்வலமாக சென்றனர் .

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 409 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே