3.9/5, Good!
இந்தியாவில் இதுவரை யாரும் முயற்சி செய்யாத ஒரு புதிய திரை களத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம்.
திரையில் காட்சியாக நாம் பார்ப்பது ஒரு நபரை மட்டுமே, ஆனால் படத்தின் திரைக்கதை, பார்த்திபனின் நடிப்பு, மிக முக்கியமாக படத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பின்னணி ஒலி போன்றவை நமக்கு எந்த ஒரு இடத்திலும் அப்படி ஒரு உணர்வை தரவில்லை.
புதுமையான திரைப்படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் விருந்து படைக்கும். தரமான திரைப்படம்.
நடிப்பு | R.பார்த்திபன் |
இயக்கம் | R.பார்த்திபன் |
தயாரிப்பு நிறுவனம் | பயோஸ்கோப் ஃபிலிம் |
கதை | R.பார்த்திபன் |
இசை | சந்தோஷ் நாராயணன் (ஒரு பாடல்) S. சத்யா (பின்னணி இசை ) |
எடிட்டிங் | R.சுதர்ஷன் |
பாடலாசிரியர் | R.பார்த்திபன் |
ஒளிப்பதிவு | ராம்ஜி |
வெளியான தேதி | 20-09-2019 |
ரன்னிங் டைம் | 105 நிமிடங்கள் |