கிலோ ரூ.50 ஆக குறைந்தது வெங்காயத்தின் விலை!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோ 50 ரூபாயாக குறைந்துள்ளது.

இன்று ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

சாம்பார் வெங்காயத்தின் விலை கிலோ 90 ரூபாய் முதல் 110 ரூபாய் வரை விற்பனையாகிறது.

முருங்கைக்காயின் விலையும் கணிசமாக குறைந்து கிலோ 120 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே