வெளிநாடு தப்பிச் செல்லவில்லை : கல்கி பகவான் (வீடியோ இணைப்பு)

வருமானவரித்துறை சோதனையால் கல்கி விஜயகுமார் வெளிநாடு தப்பிச் சென்றதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கல்கி விஜயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ

இது தொடர்பாக கல்கி விஜயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில் தாம் எந்த நாட்டுக்கு செல்லவில்லை எனவும், நேமம் ஆசிரமத்தில் இருப்பதாகவும் விளக்கமளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே