நிவர் புயல் – சென்னைக்கு தென்கிழக்கே 400 கி.மீ தொலைவில் மையம்..!!

நிவர் புயல் காரணமாக, இன்று இரவு சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னையில், சைதாபேட்டை, கிண்டி, கோடம்பாக்கம், தாம்பரம், கிண்டி, நுங்கம்பாக்கம், அம்பத்துார், ஆவடி, மீஞ்சூர், திருவொற்றியூர், துரைப்பாக்கம், சேப்பாக்கம், திருவான்மியூர், செம்பரபாக்கம், வண்டலுார்,அனகாபுத்துார் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

சென்னைக்கு தென்கிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், புதுச்சேரியிலிருந்து 360 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னையை நெருங்கி வருகிறது நிவர் புயல்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே