மின் கட்டணத்தை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு புதுச்சேரி அரசு துரோகம் செய்துள்ளதாக அதிமுக சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் தெரிவித்துள்ளார் யூனியன் பிரதேசங்களில் ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவின்படி புதுச்சேரி யில் மின் கட்டணத்தை 8.5 சதவீதமாக உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது , இந்த திடீர் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் , நமது செய்தியாளரிடம் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் புதுச்சேரி அரசு மின் கட்டண உயர்வை ரத்து செய்யாவிட்டால் மக்களை திரட்டி அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
- அதிமுக அரசை கவிழ்க்க திமுகவும் அமமுகவும் முயற்சிக்கும் : எம்.எல்.ஏ. தனியரசு
- வரும் 30-ம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார் மோடி