காங்கிரஸ் தலைமைக்கு புதிய நெருக்கடி : காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் 23 பேர் பங்கேற்கும் பொது நிகழ்ச்சி

காங்கிரஸ் தலைமையை வெளிப்படையாக விமர்சித்த 23 மூத்த தலைவர்கள் கட்சியின் தோல்விகளுக்கு அதன் தலைமையை குறை கூறிய நிலையில் இன்று ஜம்முவில் அவர்கள் தங்கள் பலத்தை காட்ட ஒன்று திரள்கின்றனர்

குலாம் நபி ஆசாத் , கபில் சிபல் ,ஆனந்த் சர்மா ,புபேந்திர சிங் ஹூடா ,மணிஷ் திவாரி ,விவேக் தங்கா ,நடிகர் ராஜ் பாபர் உள்ளிட்டோர் இன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே