நாளை (மார்ச் 27) அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விநியோகம் செய்யப்படும் என பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர் நலச்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கங்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாளை அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விநியோகம் செய்யப்படும்.
பால் முகவர்கள் கடைகளில் பால் விற்பனை நேரம் குறைக்கப்படும். சில்லரை விற்பனை கடைகளுக்கு பால் விநியோகம் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.