நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். வரும் 13-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எதிர்பார்ப்புகளை, மேலும் கூட்டும் விதமாக படக்குழுவினர் தொடர்ந்து புரோமோ வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், 4-வது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த முறை வெளியான புரோமோவில், அந்த கண்ண பாத்தாக்கா பாடல் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே