CAA – சென்னையில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் (வீடியோ)

குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஜமாத் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

ஐஸ்ஹவுஸ் மசூதி அருகில் நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை எம்.பி. தயாநிதிதிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Massive protest against CAA near Ice House Mosque

ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் பங்கேற்று மத்திய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே