ரசிகர்களை சூடேற்ற மீண்டும் கருப்பு நிற பிகினியில் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்! புகைப்படம் உள்ளே

மாஸ்டர் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். விஜய் நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. வரும் ஏப்ரல் 9ம் தேதி இப்படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றது, இதனால், விஜய் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார், இன்னும் இவரின் போஸ்டர் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் பேட்ட படத்தில் நடித்திருந்த மாளவிகா மேனன் அவர்கள் பேட்ட படத்தின் ஆடியோ லான்ச் வந்திருந்த புகைப்படம் ரசிகர்களை சூடேற்றும் வகையில் மிகவும் க வ ர்ச்சியாக வந்து இருந்தார் தற்பொழுது அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Tags :

Malavika Mohanan| Master

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே